தாஸ்மானியா பல்கலைக்கழகம்
தாஸ்மானியா பல்கலைக்கழகம் (University of Tasmania) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். தாஸ்மானியா மாநிலத்தில் கோபார்ட் நகரத்தில் அமைந்துள்ளது. 1890 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
குறிக்கோளுரை | Ingeniis Patuit Campus ("The Field is Open to Talent") |
---|---|
வகை | Public |
உருவாக்கம் | 1890 |
வேந்தர் | Damian Bugg |
துணை வேந்தர் | Prof Daryl Le Grew |
கல்வி பணியாளர் | 1,800 (includes general staff) |
பட்ட மாணவர்கள் | 12,974 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2,076 |
அமைவிடம் | , , |
வளாகம் | Urban |
சேர்ப்பு | ASAIHL |
இணையதளம் | www.utas.edu.au |
வெளி இணைப்பு
தொகு