தாஸ்மான் கடல்

கடல்

தாசுமான் கடல் (Tasman Sea, மாவோரி: Te Tai-o-Rēhua,[1]) ஆத்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர்கள் (1250 மைல்கள்) குறுக்களவு கொண்ட கடல் ஆகும். இது தெற்கு பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குக் கூறு ஆகும். நியூசிலாந்தையும் தாசுமேனியாவையும் முதன் முறையாக அடைந்த முதலாவது ஐரோப்பியரான டச்சு நாடுகாண் பயணியான ஏபல் தாசுமான் நினைவாக இக்கடலுக்கு தாஸ்மான் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவருக்குப் பின்னர் பிரித்தானியக் கடற்படைக் கப்டன் சேமுசு குக் 1770களில் தனது முதல் பசிபிக் பயணத்தின் போது இக்கடலில் பல தடவைகள் பயணித்தான்.[2]

தாசுமான் கடல்
Tasman Sea
அமைவிடம்
தாசுமான் கடலின் வரைபடம்
தாசுமான் கடலின் வரைபடம்
அமைவிடம்மேற்கு பசிபிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்40°S 160°E / 40°S 160°E / -40; 160
வகைகடல்
வடிநில நாடுகள்ஆத்திரேலியா, நியூசிலாந்து
அதிகபட்ச நீளம்2,800 கிமீ (1,700 மைல்)
அதிகபட்ச அகலம்2,200 கிமீ (1,400 மைல்)
மேற்பரப்பளவு2,300,000 கிமீ2 (890,000 சதுரமைல்)
Islandsலோர்ட் ஹாவ் தீவு, நோர்போக் தீவு
பெஞ்சுகள்லோட் ஹாவ் ஏற்றம்
குடியேற்றங்கள்ஆத்திரேலியா: நியூகாசில், சிட்னி, வொலொங்கொங், ஹோபார்ட்
நியூசிலாந்து: ஓக்லாந்து, வெலிங்டன், நியூபிளைமவுத், வங்கானுயி

தாஸ்மான் கடலில் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்தும் ஆத்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  • Rotschi, H.; Lemasson, L. (1967), Oceanography of the Coral and Tasman Seas (PDF), Oceanogr Marine Biol Ann Rev, அமேசான் தர அடையாள எண் B00KJ0X6D4

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஸ்மான்_கடல்&oldid=3897082" இலிருந்து மீள்விக்கப்பட்டது