மாவோரி மொழி
மாவோரி மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளின் கீழ் வரும் ஒசானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி நியூசிலாந்தில் பேசப்படுகிறது.
மாவோரி | |
---|---|
Māori, Te reo Māori | |
நாடு(கள்) | நியூசிலாந்து |
பிராந்தியம் | பாலினேசியா |
இனம் | மாவோரி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தோராயமாக 50,000 பேர் நன்றாகவோ மிகநன்றாகவோ பேசுவதாகவோ தெரிவித்துள்ளனர்;[1] (date missing) 149,000 பேர் ஓரளவுக்கு இம்மொழியை அறிவர் என்று தாங்களாகவே அறிவித்துள்ளனர்.[2][3] |
ஆஸ்திரனேசிய மொழிகள்
| |
இலத்தீன் (மாவோரி எழுத்துமுறை) மாவோரி பிரயில் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | நியூசிலாந்து |
மொழி கட்டுப்பாடு | மாவோரி மொழி ஆணையம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | mi |
ISO 639-2 | mao (B) mri (T) |
ISO 639-3 | mri |
மொழிக் குறிப்பு | maor1246[4] |
Linguasphere | 39-CAQ-a |
மாவோரி மொழி அடங்கியுள்ள மொழிக்குடும்பக் கிளைப்படம்
தொகு
|
மேற்கோள்
தொகு- ↑ "Ngā puna kōrero: Where Māori speak te reo – infographic". Statistics New Zealand. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
- ↑ "Maori". Ethnologue: Languages of the World. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.
- ↑ "Māori language speakers". Statistics New Zealand. 2013. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Maori". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.