திக்குறிச்சி

திக்குறிச்சி கிராமம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. திக்குறிச்சி அண்டை கிராமங்களில் சில ஞாறாம்விளை, பேரை, நெல்லிக்காய்விைள, ஆலுவிளை, முதலியவை ஆகும். திக்குறிச்சி பாகோடு பேரூராட்சியின் ஓரு பகுதியாகும்.

திக்குறிச்சியின் சிறப்பு

தொகு

திக்குறிச்சியின் சிறப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலய ஓட்டங்களில் 2வது சிவாலயம் திக்குறிச்சியில் அமைந்துள்ளது.[1]

திக்குறிசி சுகுமாரன்

தொகு

திக்குறிசி சுகுமாரன் மலையாள இயக்குநரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார். எழுநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்குறிச்சி&oldid=4169157" இலிருந்து மீள்விக்கப்பட்டது