திக்கோடி கலங்கரை விளக்கம்

திக்கோடி கலங்கரை விளக்கம் (Thikkoti Lighthouse) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில், வெள்ளியாங்கல் மூடாட்டி கடற்கரைப் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கமாகும். இந்தப்பகுதியில் கப்பல் ஒன்று உடைந்ததற்கு பின் இந்த கலங்கரை விளக்கம் கட்டபட்டது. இந்தப் கப்பலின் உடைந்துபோன பாகங்கள் இன்றும் இப்பகுதியில் உள்ளன. இங்குள்ள வெள்ளியாங்கல் பாறைக்கு அயல்நாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு