திசை (direction) என்பது ஒரு இடத்தை மையமாக வைத்து, மற்ற இடங்களை பற்றி, அவற்றின் இடைப்பட்ட தூரத்தை கணக்கில் கொள்ளாமல் அவ்விடங்களை மட்டுமே சார்ந்து சொல்லப்படும் செய்தி ஆகும். பொதுவாக திசைகளை குறிக்க அம்புக்குறி போன்ற பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி குறிக்கும் பொழுது முன்னோக்கி செல்க என்று குறிப்பிடும் பொழுது திசைப்பலகைகள் மேல் நோக்கியே இருக்கும். ஒருவர் மற்றவரிடம் திசையை காட்ட ஆள்காட்டி விரலை பயன் படுத்துவதால் சில இடங்களில் அதைப்போலவே குறியீடுகள் இருக்கும்.

பல திசைகளை காட்டும் ஒரு திசைப் பலகை

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசை&oldid=2655189" இலிருந்து மீள்விக்கப்பட்டது