தினேசுபாய் கோதர்பாய் மக்வானா

தினேசுபாய் கோதர்பாய் மக்வானா (பிறப்பு 1969) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் பதினெட்டாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். மக்வானா குசராத்து மாநிலம் அகமதாபாது மேற்கு மக்களவைத் தொகுதிக்கு 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராவார்.[2][3][4][5]

தினேசுபாய் கோதர்பாய் மக்வானா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024 -
தொகுதிஅகமதாபாது மேற்கு
துணை மாநகரத் தந்தை
அகமதாபாது மாநகராட்சி[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
2018 - 2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 திசம்பர் 1969 (1969-12-16) (அகவை 54)
அகமதாபாது, குசராத்து
துணைவர்அஞ்சனா தினேசுபாய் மக்வானா
பிள்ளைகள்1 மகள்
பெற்றோர்கோதர்பாய் துலாபாய் மக்வானா, மணிபென்
வாழிடம்(s)மனை எண். 69, அரிதுவார் சமூகம், சட்லுஞ் உணவகம் பின்னால், அகமதாபாது, குசராத்து [1]

மேற்கோள்கள்

தொகு
  1. The Times of India (15 June 2018). "Bijal Patel is mayor, Makwana her deputy" இம் மூலத்தில் இருந்து 19 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240719032959/https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/bijal-patel-is-mayor-makwana-her-deputy/articleshow/64593593.cms. 
  2. TimelineDaily (5 June 2024). "BJP’s Dineshbhai Kodarbhai Makwana Wins Ahmedabad West With 6.1 Lakh Votes" (in en) இம் மூலத்தில் இருந்து 19 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240719025849/https://timelinedaily.com/lok-sabha-election-2024/bjps-dineshbhai-kodarbhai-makwana-wins-ahmedabad-west-with-6-1-lakh-votes. 
  3. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Ahmedabad West" இம் மூலத்தில் இருந்து 19 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240719033058/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S068.htm. 
  4. "It’s Makwana Vs Makwana in Ahmedabad West LS seat" (in en). 17 April 2024 இம் மூலத்தில் இருந்து 19 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240719033355/https://english.gujaratsamachar.com/news/gujarat/its-makwana-vs-makwana-in-ahmedabad-west-ls-seat. 
  5. The Indian Express (6 June 2024). "Gujarat elect 10 new faces for Lok Sabha" (in en) இம் மூலத்தில் இருந்து 19 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240719033452/https://indianexpress.com/article/cities/ahmedabad/the-lok-sabha-election-results-new-gujarat-faces-9374797/.