தினேஷ் காஷ்யப்

இந்திய அரசியல்வாதி

தினேஸ் காஷ்யப் (பிறந்த 18 நவம்பர் 1962) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவர் இந்தியாவின்15-வது மக்களவையின் உறுப்பினராக இருந்தார். சத்தீஸ்கா் மாநிலத்தில், பசுதர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சாா்பிலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் மே 2011-ல் நடந்த தேர்தலில் தோ்தெடுக்கப்பட்டாா்.[1] ஆனால் இவா் இறந்த பிறகு நடந்த இடைத்தோ்தலில் தோ்தெடுக்கப்பட்டவர் தினேசு காஷ்யப்பின் மகன் பாலிராம் ஆவார்.

தினேஷ் காஷ்யப்
எம்.பி
தொகுதிபாஸ்டா்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1962-11-18)18 நவம்பர் 1962
பஸ்தார், சத்தீஸ்கர்
அரசியல் கட்சிபிஜேபி
துணைவர்விடுவதி கஷ்யப்
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 1 மகள்
வாழிடம்(s)பன்புரி, பர்சகுடா பஸ்தார்
இணையத்தளம்தினேஷ் காஷ்யப் எம்.பி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_காஷ்யப்&oldid=3374431" இலிருந்து மீள்விக்கப்பட்டது