தின்டிமசு
தின்டிமசு ரூபிஜினோசசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கெமீப்பிடிரா
குடும்பம்:
பைரஹோகோரிடே
பேரினம்:
தின்டிமசு

இசுடால் 1861[1]
சிற்றினங்கள்

உரையினைக் காண்க

தின்டிமசு (Dindymus) என்பது பைரோகோரிடே குடும்பத்தினைச் சார்ந்த பழைய உலக பூச்சி பேரினமாகும் . இவை பெரும்பாலும் லைகாயிடே குடும்ப பூச்சிகளுடன் தவறாக இனம் காணப்படுகிறது. ஆனால் தலையில் தனிக் கண்கள் இல்லாததால் வேறுபடுகின்றன. தி. ரூபிகினோசசு, தி. புல்ச்சர், தி. பைரோக்ரசு உள்ளிட்ட பல இனங்கள் தீங்குயிரிகளை உண்பதால் நன்மை பயக்கின்றன. ஆனால் டி . வெர்சிகலர் தாவர தீங்குயிரியகும்.[2]

சிற்றினங்கள் தொகு

பயோலேப் பட்டியல்கள்:

துணையினம் கார்னிடிண்டிமசு இசுடெக்லிக், 2005

  1. தின்டிமசு அப்டோமினலிசு டிஸ்டண்ட், 1914
  2. தின்டிமசு கிரிசியசு இசுடெக்லிக், 2006
  3. தின்டிமசு இசுட்ராலெனி ஸ்கௌடெடன், 1933

மேற்கோள்கள் தொகு

  1. Stål C. Nova methodus familias quasdam Hemipterorum disponendi (Bidrag till Hemipterernas Systematik) Ofversigt af Kongliga Svenska Vetenskaps-Akademiens Forhandlingar. 1861;18:195–212
  2. Jackson, R.R. & Barrion, A. (2004) Heteropteran predation on terrestrial gastropods. Chapter 9 (p. 484) in Barker, G.M. (ed.) Natural enemies of terrestrial molluscs. CABI Publishing.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தின்டிமசு&oldid=3862326" இலிருந்து மீள்விக்கப்பட்டது