திபாலி தாசு

இந்திய அரசியல்வாதி

திபாலி தாசு (Dipali Das) என்பவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் ஜார்சுகுடா சட்டமன்றத் தொகுதியிலிருந்து[2] ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜார்சுகுடா சட்டமன்றத் தொகுதியின் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நபா கிசோர் தாசின்[3] மகள் இவர்.

திபாலி தாசு
Dipali Das
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
10 மே 2023 – முதல்
முன்னையவர்நபா கிசோர் தாசு
தொகுதிஜார்சுகுடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சனவரி 1997 (1997-01-27) (அகவை 27)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
பெற்றோர்நபா கிசோர் தாசு (தந்தை)
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. Panda, Sudeshna (2023-03-31). "Deepali Das named as BJD candidate for Jharsuguda bypoll" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
  2. Pradhan, Ashok (2023-05-13). "Odisha Bypoll Result 2023: BJD's Dipali Das secures landslide victory in Jharsuguda". https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/odisha-bypoll-result-2023-winner-bjds-dipali-das-secures-landslide-victory-in-jharsuguda/articleshow/100204848.cms?from=mdr. 
  3. Pani, Mayank Bhusan. "With Deepali Das, daughter of Naba das, the baton has been passed in Odisha". பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபாலி_தாசு&oldid=3801738" இலிருந்து மீள்விக்கப்பட்டது