திபெத்திய மொழி நிறுவனம்
அமெரிக்காவின் மொண்டானாவில் உள்ள ஆமில்டன் நகரில் உள்ளது.
திபெத்திய மொழி நிறுவனம் (Tibetan Language Institute) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொண்டானாவின் ஆமில்டன் நகரத்தில் அமைந்துள்ள இலாப நோக்கற்ற ஒரு தனியார் கல்வி நிறுவனமாகும். திபெத்திய கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்திற்காக[1] திபெத்திய மொழி,[2] இலக்கியம் மற்றும் தத்துவம் பற்றிய வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள், பொது விரிவுரைகள், மற்றும் தர்மத்தைப் பற்றிய ஒருவரின் கல்வியை வளப்படுத்துதல் போன்றவை இந்நிறுவனத்தின் நோக்கங்களாகும்.[3] திபெத்திய மொழியில் தொடர்ச்சியான வகுப்புகள் எடுத்தல் (தொலைதூரக் கல்வி மூலம் அல்லது தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட பயிற்சி மூலம்) இக்கல்வி முறையின் முக்கிய திட்டமாகும்.[4]
உருவாக்கம் | 1996 |
---|---|
சார்பு | வச்சிரயான பௌத்தம் |
நிருவாகப் பணியாளர் | டேவிட் கர்டிசு |
அமைவிடம் | ஆமில்டன், மொண்டானா , அமெரிக்கா |
இணையதளம் | tibetanlanguage.org |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tibetan Language Institute | Tibetan Language Institute Hamilton Montana | Non Profit Organization". Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2011-01-11.
- ↑ Tibetan alphabet, pronunciation and language
- ↑ Organization: Tibetan Language Institute
- ↑ Tibetan Language Institutes