திப்பாப் சைகி சோனோவால்

திப்புப் சைகி சோனோவால் (1953 - டிசம்பர் 9, 2016) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் அஸ்ஸாம் அமைச்சராகவும் மற்றும் அஸ்ஸாம் கனா பரிஷத் (ஏஜிபி) கட்சியின் உறுப்பினராக பணியாற்றினார்.[1] 1985 முதல் 2001 வரை நான்கு முறை தொடர்ச்சியாக, தேமாஜி மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

குறிப்புகள்

தொகு
  1. Former AGP minister passes away at 63, The Telegraph, பார்க்கப்பட்ட நாள் 19 February 2018[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "AGP leader and former minister Dilip Saikia Sonowal of Assam dead". Assam Talk. Archived from the original on 20 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 19 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Ex-Assam minister dead". Web India 123. Archived from the original on 20 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 19 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்பாப்_சைகி_சோனோவால்&oldid=3930834" இலிருந்து மீள்விக்கப்பட்டது