தியாகராசர் கழிநெடில்
தியாகேசர் கழிநெடில் என்பது பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பதிக நூல்.
இதில் 12 சீர்கள் கொண்ட கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள் உள்ளன.
இதன் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசர்.
- நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு.
அரவக் கிண்கிணி கால்காட்டி அரியாசனத்திருக்கும் கருணாநிதியை ஆரூரில் கண்டார் பிறவி காணாரே
எனத் திருவாரூர் பெருமானை இந்த நூல் போற்றுவது இந்த நூலில் காணப்படும் மணிமுடி.
- பாடலில் திருவாரூர்ப் பெருமானின்
|
|
|
|
முதலானவை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005