தியாகராச லீலை

தியாகராச லீலை என்னும் வடமொழி நூலை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசர் இயற்றினார் என முத்துத் தாண்டவராய பிள்ளை குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பைத் தவிர இந்த நூலைப் பற்றி வேறு சான்று எதுவும் கிடைக்கவில்லை.

கருவிநூல் தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகராச_லீலை&oldid=1415994" இலிருந்து மீள்விக்கப்பட்டது