தியான்சு அல்லது தீம் மாக்கு (ஆங்கிலம்: Touch of Death; இத்தாலியம்: Dianxue; எசுப்பானியம்: Dim mak) என்பது ஒரு வகையான சீன தற்காப்பு கலை ஆகும். கவனமாக உடலிலுள்ள அழுத்தப்புள்ளிகளை தொடுவதன் மூலம் ஒருவரை எளிதாக கொல்ல முடியும். இதையே திம் மாக்கு பயன்படுத்துகிறது. தீம் மாக்கு என்பதன் பொருள் தமனியை தொடுதல் ஆகும். இது நமது வர்மக்கலையை போன்றதாகும். இதை பொறுத்தவரையில் அடிக்க அதிகமான சிரமம் ஏற்படுவதில்லை என்றாலும் அடியின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இதைக்கொண்டு ஒருவரை தற்காலிகமாக செயலிழக்கவோ அல்லது கொல்லவோ முடியும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Link, Mark S. (2012). "Commotio Cordis". AHA Journals 5 (2): 425–432. doi:10.1161/circep.111.962712. பப்மெட்:22511659. https://www.ahajournals.org/doi/10.1161/circep.111.962712. பார்த்த நாள்: 2022-06-14. 
  2. Adams, Cecil (May 21, 2004). "The Straight Dope: Is the "commando death touch" real?". பார்க்கப்பட்ட நாள் 2009-07-14.
  3. Pickens, Ricky (1991), "the Mysterious Vibration Palm", Inside Kung Fu
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியான்சு&oldid=4099537" இலிருந்து மீள்விக்கப்பட்டது