தியோகாலி கால்வாய்
தியோகாலி கால்வாய் (Deokali Canal) இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் காசீப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கால்வாய்களில் ஒன்றாகும். கால்வாய் கிட்டத்தட்ட 90 கிமீ (56 மைல்) நீளமும், சராசரியாக 40 மீ (132 அடி) அகலமும் கொண்டதாகும். 1978 ஆம் ஆண்டில் கால்வாய் அமைக்க 2.9 கோடி ரூபாய் செலவானது. மாவட்டத்தில் 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு இக்கால்வாய் நீர்ப்பாசன வச்தியை அளிக்கிறது.[1][2]
தியோகாலி கால்வாய் Deokali Canal | |
---|---|
நாடு | இந்தியா |
விவரக்குறிப்புகள் | |
நீளம் | 90 km (56 மைல்கள்) |
மடைகள் | ஒன்று |
கடல் மட்டத்திலிருந்து அதிகபட்ச உயரம் | 74 m (243 அடி) |
வரலாறு | |
கட்டுமானம் தொடக்கம் | 1974 |
நிறைவு பெற்ற நாள் | 1978 |
புவியியல் | |
ஆரம்ப புள்ளி | தியோகாலி அணை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Evolution and Spatial Organization of Clan Settlements: A Case Study of Middle Ganga Valley".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Deokali Canal, Ghazipur".
{{cite web}}
: CS1 maint: url-status (link)