தியோபனி துர்கா மந்திர்

இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள இந்து கோயில்

தியோபனி துர்கா மந்திர் (Deopani Durga Mandir) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள ஓர் இந்து மத கோயிலாகும். சக்தியே தெய்வம் என்ற கொள்கையுடன் துர்கா தேவியை வழிபடுவோருக்கான கோயிலாக இக்கோயில் சிறப்பு பெற்றுள்ளது. கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்திலுள்ள போகாசன் நகரத்தில் தியோபனி துர்கா மந்திர் அமைந்துள்ளது. [1][2]

தியோபனி துர்கா மந்திர்
Deopani Durga Mandir
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:அசாம்
மாவட்டம்:கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
ஆள்கூறுகள்:26°13′08″N 93°49′39″E / 26.21885°N 93.82750°E / 26.21885; 93.82750
கோயில் தகவல்கள்
இணையதளம்:https://deopanidurgamandir.com

அமைவிடம் தொகு

தியோபனி துர்கா மந்திர் 26°13′08″N 93°49′39″E / 26.21885°N 93.82750°E / 26.21885; 93.82750 என்ற அடையாள ஆள்கூறுகளில் இடம்பெற்றுள்ளது.

வரலாறு தொகு

கோயிலின் சிலையானது வேறு சில தொல்பொருள் பொருட்கள் தோண்டப்பட்டப்போது கண்டறியப்பட்டது. அச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே கோயில் நிறுவப்பட்டது.[3][4][5] ஓர் அறக்கட்டளையால் கோயில் நிர்வகிக்கப்படுகிறது.[6] கோவிலில் ஆண்டு துர்கா பூசை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.[7]

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு