திரா (பொருள்:தோட்டா, துப்பாக்கி குண்டு), என்பது ஒரு மலையாளத் திரைப்படம். இதனை வினீத் சீனிவாசன் இயக்கியுள்ளார்.[1].

திரை (തിര)
இயக்கம்வினீத் சீனிவாசகம்
தயாரிப்புமனோஜ் மேனன்
திரைக்கதைராகேஷ் மந்தோடி
வினீத் சீனிவாசன்
இசைசான் ரகுமான்
நடிப்புசோபனா
தியன் சீனிவாசன்
தீபக் பறம்போள்
சிஜோய் வர்கீஸ்
ஒளிப்பதிவுஜோமோன் டி. ஜான்
படத்தொகுப்புரஞ்சன் ஆபிரகாம்
விநியோகம்லால் ஜோஸ்
வெளியீடுநவம்பர் 14, 2013 (2013-11-14)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

இசை, பாடல்கள்

தொகு
திரை(ர)
இசைக்கோவை
சான் ரகுமான்
மொழிமலையாளம்
இசைத் தயாரிப்பாளர்மனோஜ் மேனோன்
சான் ரகுமான் காலவரிசை
'Hotel California
(2013)
திரை(ர)

அனு எலிசபெத், பாடல்களை எழுதியுள்ளார்.

# பாடல்பாடியோர் நீளம்
1. "தீராதே நீளுன்னே"  வினீத் சீனிவாசன் 3:40
2. "தாழ்வாரம்"  ஹேஷாம் & நேகா நாயர் 5:05
3. "நித்ய சகாய நாதே"  நேகா நாயர் 5:14
4. "தாழ நீ தரமே"  சச்சின் வாரியர், ஜாப் குரியன், சயனோரா 2:50
5. "தாழ்வாரம்"  நேகா நாயர் 2:52

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திர&oldid=4116992" இலிருந்து மீள்விக்கப்பட்டது