திராகோ பலவானென்சிசு

திராகோ பலவானென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திராகோ
இனம்:
தி. பலவானென்சிசு
இருசொற் பெயரீடு
திராகோ பலவானென்சிசு
மெக் குயிர் & அல்காலா, 2000[2]

திராகோ பலவானென்சிசு (Draco palawanensis) என்பது ஓந்தி குடும்ப பல்லி சிற்றினமாகும் . இது பிலிப்பீன்சிn பலவான் தீவில் காணப்படுகிறது. இது விவரிக்கப்பட்ட வட்டார இடத்தின அடிப்படையில் சிற்றினப் பெயர் இடப்பட்டது. இது நடுத்தர அளவிலானது. ஆண் பல்லி சுமார் 82 மி.மீ. உடல் நீளமும், பெண் பல்லி சுமார் 84 மி.மீ. நீளமும் உடையது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Brown, R., Dimalibot, J. & Afuang, L.E. (2019). "Draco palawanensis". The IUCN Red List of Threatened Species (IUCN) 2019: e.T195306A2378080. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T195306A2378080.en. https://www.iucnredlist.org/species/195306/2378080. பார்த்த நாள்: 29 April 2021. 
  2. McGuire, Jimmy A. and Angel C. Alcala 2000. A taxonomic revision of the flying lizards (Iguania: Agamidae: Draco) of the Philippine Islands, with a description of a new species. Herpetological Monographs 14: 81-138
  3. https://www.researchgate.net/publication/286757384_A_Taxonomic_Revision_of_the_Flying_Lizards_Iguania_Agamidae_Draco_of_the_Philippine_Islands_with_a_Description_of_a_New_Species
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராகோ_பலவானென்சிசு&oldid=4032778" இலிருந்து மீள்விக்கப்பட்டது