திராவிடக் கட்சிகள்
தமிழ்நாட்டு தமிழியக் கட்சிகள்
திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் அரசியல் குடும்பமாக கருதப்படுகின்றது. இக்கட்சிகள் பெரும்பாலும் பெரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் வழியில் பிறந்தவை. சாதி வேற்றுமையை கலைப்பதற்காக அமைக்கப்பட்ட இக்கழகங்களும் கட்சிகளும் பின்னர் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் கட்சிகளாக வளர்ந்தன.
திராவிட கட்சிகளின் தேர்தல் சின்னம்தொகு
இக்கட்டுரை |
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் சின்னம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் சின்னம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் சின்னம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேர்தல் சின்னம்
கொடிகள்தொகு
திராவிட கட்சிகளின் தேர்தல் கொடிகள் கருப்பு மற்றும் சிவப்பு என்ற இரு நிறங்களை அதிகமாக கொண்டுள்ளது.