திராவிடர் விடுதலை கழகம்

திராவிடர் விடுதலை கழகம் (Dravidar Viduthalai Kazhagam (DVK) தமிழ்நாட்டில் செயல்படும் சமூக முன்னேற்ற இயக்கமாகும். இது பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து ஆகஸ்டு 2012-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இயக்கமாகும். ஈ. வெ. இராமசாமி நினைத்த சமூக சீர்திருத்தத்தை பரப்புவதே இதன் கொள்கை ஆகும். இதன் தலைவராக கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலளாரக விடுதலை இராஜேந்திரன் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. TNN Aug 19, 2012, 02.59AM IST (2012-08-19). "Periyar Dravidar Kazhagam (PDK) splits into two parties". The Times of India. மூல முகவரியிலிருந்து 2013-06-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-10-27.

வெளி இணைப்புகள்தொகு