திராஷ்டி தமி

திராஷ்டி தமி (இந்தி: ध्राश्ती धमि) ஒரு விளம்பர நடிகை மற்றும் தொலைகாட்சி நடிகை ஆவர். இவர் 2007ம் ஆண்டு தில் மில் கயே (Dill Mill Gayye) என்ற தொலைகாட்சித் தொடரில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கீத் (Geet) என்ற தொடரில் நடித்தார்’ அந்த தொடரின் மூலம் இவர் எல்லோருக்கும் பரிச்சியமான நடிகையானார்.

திராஷ்டி தமி
Drashti Dhami at the Launch of TV serial 'Madhubala' (2).jpg
பிறப்புமும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007-அறிமுகம்

தற்பொழுது கலர்ஸ் (Colors) தொலைகாட்சியில் மதுபாலா - கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் என்ற தொடரில் மதுபாலா என்ற வேடத்தில் நடிக்கின்றார். இவர் 2012ம் ஆண்டு ’அழகான கண்கள் உள்ள ஆசியா பெண்கள்’ என்ற போட்டியில் 12வது இடத்தில வந்தார். இவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார்.

சின்னத்திரைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திராஷ்டி_தமி&oldid=2783886" இருந்து மீள்விக்கப்பட்டது