திரிசிலேரி சிவன் கோயில்

திரிசிலேரி சிவன் கோயில் (Thrissilery Shiva Temple) என்பது கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மனந்தவாடியில் இருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், தண்தங்காடியில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த அழகான கோயில் சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ளது. தனித்ததுவமான இக்கோயில் சிக்கலான மர செதுக்கள்களைக் கொண்டுள்ளது. சிவனின் தலை இங்குள்ளதாகவும், அவருடைய கால்கள் திருநெல்லியில் இருப்பதாக ஐதீகம். இந்தக் கோயில் வளாகத்தில் ஜலதுர்கை, பார்வதி, முருகன் ஆகியோருக்கு தனித்தனியாக சிற்றாலயங்கள் உள்ளன. வழிபாட்டு நேரம் காலை 6 மணிமுதல் நண்பகல் 1 மணி வரையும், மாலை 530 வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசிலேரி_சிவன்_கோயில்&oldid=3818935" இலிருந்து மீள்விக்கப்பட்டது