திரிபாதத்ரி மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
திரிபாதத்ரி மூர்த்தி

மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

திரிபாதத்ரி மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒருவராவர்.

திருவுருவக் காரணம்

தொகு

சிவபெருமான் மும்மூர்த்திகளான பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகியோரை உருவாக்கி அவர்களுக்கு தனது ஐந்து தொழில்களிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களை அளிக்கின்றார். உமையம்மையை தன்னிலிருந்து பிரித்து உலகினையும் உயிர்களையும் உருவாக்குகிறார். பின் ஊழிக்காலத்தில் அனைவரையும் அழித்து தன்னுள் ஒடுக்கி தான் மட்டுமே நிலையாகிறார். இவ்வாறு மும்மூர்த்திகளை ஒடுக்கும் நிலையில் மூன்று பாதங்களை உடையவராக சிவபெருமான் இருக்கும் நிலையே திரிபாதத்ரி மூர்த்தியாகும்.[1][2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=1865 திரிபாதத்ரி மூர்த்தி - தினமலர் கோயில்கள்
  2. http://cinema.maalaimalar.com/2013/04/24112143/sri-thirupathi-murthy.html ஸ்ரீ திரிபாதத்ரி மூர்த்தி மாலைமலர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபாதத்ரி_மூர்த்தி&oldid=2205821" இலிருந்து மீள்விக்கப்பட்டது