திரியாங்கம் (1848 நூல்)

திரியாங்கம் (1848 நூல்) என்பது சோமசேகரம்பிள்ளையால் எழுதப்பட்ட ஒரு நாள்கோட் குறிப்பு (பஞ்சாங்கம்) நூல் ஆகும். பஞ்சாங்க தகவல்களுடன் வானியல் தரவுகளும் இதில் உள்ளன. இது யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Compiled by Prof. C.S. MOhanavelu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரியாங்கம்_(1848_நூல்)&oldid=3216261" இலிருந்து மீள்விக்கப்பட்டது