திரிலோகநாத் பண்டிட்
இந்திய மானுடவியலாளர்
திரிலோக்நாத் பண்டிட் (Triloknath Pandit), இந்தியப் பழங்குடி மானிடவியல் அறிஞர் ஆவார்.[1] இவரது தலைமையிலான குழு, 1967 மற்றும் 4 சனவரி 1991 அன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினல் பழங்குடி மக்களுக்கு தேய்காய்களை வழங்கி நேரடியாக சந்தித்து களப்பணி செய்த முதல் மானிடவியல் குழு ஆகும்.[2][3][4] [5]
திரிலோகநாத் பண்டிட் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | மானிவிடலாளர் |
அறியப்படுவது | வடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினல் பழங்குடி மக்களின் ஆய்வு |
இவர் இந்திய மானிடவியல் ஆய்வகத்தின், அந்தமான் நிக்கோபர் மையத்தின் மானிடவியல் தலைவராக பணியாற்றியவர்.[6]
எழுதிய நூல்கள்
தொகு- Pandit, T. N. (1985). The Tribal and Non-Tribal in Andaman Islands: A historical perspectives. Journal of the Indian Anthropological Society 20:111-131.
- Pandit, T. N. (1990). The Sentinelese. Kolkata: Seagull Books.
- Pandit, T. N. & Chattopadhyay, M. (1989). Meeting the Sentinel Islanders: The Least Known of the Andaman Hunter-Gatherers. Journal of the Indian Anthropological Society 24:169-178.
மேற்கோள்கள்
தொகு- ↑ Barry, Ellen (2017-05-05). "A Season of Regret for an Aging Tribal Expert in India" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2017/05/05/world/asia/anthropologist-india-andaman-island-tribes.html.
- ↑ Evald, Pierre. "The Andaman Islanders - a state of the art report 1996". பார்க்கப்பட்ட நாள் 18 March 2013.
- ↑ McGirk, Tim (1993-01-10). "Islanders running out of isolation: Tim McGirk in the Andaman Islands reports on the fate of the Sentinelese". The Independent. https://www.independent.co.uk/news/world/islanders-running-out-of-isolation-tim-mcgirk-in-the-andaman-islands-reports-on-the-fate-of-the-sentinelese-1477566.html. பார்த்த நாள்: 18 March 2013.
- ↑ Mukerjee, Madhusree (2003). The Land of Naked People: Encounters with Stone Age Islanders (in ஆங்கிலம்). Houghton Mifflin Harcourt. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0618197361.
Trilokinath%20Pandit.
- ↑ Andaman: Is it possible to befriend the Sentinelese? This man did
- ↑ "The man who spent decades befriending isolated Sentinelese tribe". BBC News. 27 November 2018. https://www.bbc.com/news/world-asia-india-46350130.