திரிலோகி சிங்
திரிலோகி சிங் (Triloki Singh)(10 மார்ச் 1908-30 சனவரி 1980) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 27 ஏப்ரல் 1967 முதல் 2 ஏப்ரல் 1968 வரையும், 3 ஏப்ரல் 1970 முதல் 2 ஏப்ரல் 1976 வரையும் மற்றும் ஏப்ரல் 3 1976 முதல் 3 இவருடைய இறப்பு வரை இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1] பிரஜா சோசலிச கட்சியின் உறுப்பினராக 1957 முதல் 1962 வரை உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இவர் லக்னோ கிழக்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
திரிலோகி சிங் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) | |
பதவியில் 1967-1968, 1970-1980 | |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 மார்ச்சு 1908 |
இறப்பு | 30 சனவரி 1980 | (அகவை 71)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | பிரஜா சோசலிச கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
- ↑ "UTTAR PRADESH LEGISLATIVE ASSEMBLY". legislativebodiesinindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
- ↑ "Lucknow east: Illustrious constituency, conscious voters". Arunav Sinha. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 August 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.