திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்
(திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவர். இவர் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் ஆகிய சைவசித்தாந்த நூல்களை எழுதியுள்ளார்.
வெளி இணைப்புகள்
தொகு- திருவுந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும் பரணிடப்பட்டது 2007-11-24 at the வந்தவழி இயந்திரம்