திருக்கழுக்குன்றம் உருத்திரகோடீசுவரர் கோயில்
திருக்கழுக்குன்றம் உருத்திரகோடீசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
தொகுதிருக்கழுக்குன்றத்தில், அடிவாரக்கோயிலுக்கு நேர்வீதியில் உள்ள சங்கு தீர்த்தக் குளக்கரையின் கோடியில் இடது புறத்தில் திரும்பும்போது உள்ள கரை வழியே கோடியில், வலது புறம் பிரியும் சாலையில் ஊரின் பகுதி காணப்படும். வீதியின் கோடியில் வலது புறத்தில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் உருத்திரன் கோயில், ருத்திரன் கோயில், ருத்ராங்கோயில் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் உருத்திரகோடீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார். [1]
சன்னதிகள்
தொகுஇறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர்.[1]