திருச்சபை வரலாற்றின் தற்காலம்

திருச்சபை வரலாற்றின் தற்காலம் என்பது, திருச்சபை வரலாற்றின் நவீன காலத்தைத், தொடர்ந்து வரும் காலகட்டத்தைக் குறிக்கிறது. கி.பி. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தற்போது வரையிலான காலம் திருச்சபை வரலாற்றின் தற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

காலப் பிரிவுகள்

தொகு

திருச்சபையின் தற்காலத்தைப் பின்வரும் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம்:

  1. இருபதாம் நூற்றாண்டு (கி.பி. 1900-2000)
  2. இருபத்தொன்றாம் நூற்றாண்டு (கி.பி. 2000 முதல்)