திருச்சபை வரலாற்றின் நவீன காலம்
திருச்சபை வரலாற்றின் நவீன காலம் என்பது, திருச்சபை வரலாற்றின் நடுக் காலத்துக்கும், தற்காலத்துக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தைக் குறிக்கிறது. கி.பி. 1600 முதல் கி.பி. 1900ஆம் ஆண்டு வரையிலான காலம் திருச்சபை வரலாற்றின் நவீன காலம் என்று அழைக்கப்படுகிறது.
காலப் பிரிவுகள்
தொகுதிருச்சபையின் நவீன காலத்தைப் பின்வரும் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம்: