திருச்சிராப்பள்ளிப் போர், 1743

திருச்சிராப்பள்ளிப் போர் (Siege of Trichinopoly) ஐதராபாத் நிசாம் படையினர், தஞ்சாவூர் மராத்திய அரசைக் கைப்பற்றுவதற்காக 1743ல் நடந்த போராகும். போரின் முடிவில் மராத்தியப் பேரரசின் திருச்சிராப்பள்ளியின் ஆளுநர் முராரிராவ் கோர்படேயை வீழ்த்தி இசுலாமிய நிஜாம் அரசு 29 ஆகஸ்டு 1743ல் திருச்சிராப்பள்ளியைத் தற்காலிகமாகக் கைப்பற்றினர்.

மேற்கோள்கள்

தொகு