திருச்சிராப்பள்ளி குடைவரை

பல்லவர் குடைவரை கோவிலும், பாண்டியர் குடைவரை கோவிலும் அருகருகே அமைந்துள்ள சிறப்பு வாய்ந்தது திருச்சி மலைக் கோட்டையாகும்.

மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகும் வழியில் பல்லவர் குடைவரை அமைந்துள்ளது. மகேந்திரவர்மனால் இது குடையப்பட்டதாக கருதப்படுகிறது.

மலையின் இடைச்சுற்றில், யானை கட்டுமிடத்திற்குத் தெற்கே சிறிது தொலைவில் பாண்டியர் குடைவரை அமைந்துள்ளது. இது பல்லவர் குடைவரையைவிடப் பெரியது.


வெளி இணைப்பு தொகு