திருச்செந்தூர் நகராட்சி

திருச்செந்தூர் நகராட்சி, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்த திருச்செந்தூர் பேரூராட்சியில் மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக, 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.[1][2]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு