திருடன் (திரைப்படம்)
ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
திருடன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
திருடன் (Thirudan) | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | கே. பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 10, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4722 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "சிவாஜp - பாலாஜp கூட்டணியில் உருவான காவியங்கள்". Thinakaran. 4 December 2011. Archived from the original on 12 June 2021. Retrieved 12 June 2021.
- ↑ "பொன்விழா படங்கள் : சிங்கள மொழியில் ரீமேக் ஆன திருடன்". தினமலர். 10 July 2019. Archived from the original on 20 December 2019. Retrieved 20 December 2019.
- ↑ "131-140". Nadigarthilagam.com. Archived from the original on 2 August 2017. Retrieved 27 August 2014.