திருத்தந்தை ஏட்ரியன்

ஏட்ரியன் அல்லது ஹேட்ரியன் என்பது திருத்தந்தையின் ஆட்சிப் பெயராகும். இதுவரை 6 திருத்தந்தையர்கள் இப்பெயரில் திருத்தந்தையாக ஆட்சி செய்தனர்.