திருத்தந்தை செலஸ்தீன்

கத்தோலிக்க திருச்சபையை இதுவரை 5 திருத்தந்தையர்கள் செலஸ்தீன் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்:

  1. முதலாம் செலஸ்தீன் (422–432)
  2. இரண்டாம் செலஸ்தீன் (1143–1144)
  3. மூன்றாம் செலஸ்தீன் (1191–1198)
  4. நான்காம் செலஸ்தீன் (1241)
  5. ஐந்தாம் செலஸ்தீன் (1294)