திருநகரி
திருநகரி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[1]. இவ்வூரும் இதற்கு அருகிலுள்ள திருவாலியும் இணைந்து 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவாலி, திருநகரி என அழைக்கப்படுகின்றது.
திருநகரி | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
மக்களவைத் தொகுதி | திருநகரி |
மக்கள் தொகை | 3,890 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருநகரியில் 3890 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின சதவிகிதம் 1013. எழுத்தறிவு பெற்றவர்கள் 1991 பேர். இதில் 1108 பேர் ஆண்கள்; 883 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 59.4. 16.05 சதவீதம் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
- ↑ "Rural - Nagapattinam District;Sirkali Taluk;Thirunagiri Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-17.