திருநின்றவூர் ஏரி
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நீர் நிலை
திருநின்றவூர் ஏரி (Tiruninravur Lake) என்பது இந்தியாவின் சென்னை திருவள்ளுர் மாவட்டம் , திருநின்றவூரில் 330 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஏரியாகும். இது நகரின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். ஈசா ஏரி என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த ஏரி 700 ஏக்கர் விளை நிலங்களுக்கான ஆதாரமாக ஏரி உள்ளது.[1]
திருநின்றவூர் ஏரி | |
---|---|
அமைவிடம் | திருநின்றவூர், சென்னை, இந்தியா |
வகை | ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 330 எக்டேர்கள் (820 ஏக்கர்கள்) |
நீர்க் கனவளவு | 200,000,000 cubic feet (5,700,000 m3) |
குடியேற்றங்கள் | சென்னை |
இந்த ஏரியினை ₹ 50 மில்லியன் செலவில் மீட்டமைக்க கடந்த 2017ம் ஆண்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "திருநின்றவூர் ஏரியை திறந்தும் நீர் வடியவில்லை : தவிக்கும் மக்கள்". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ Lakshmi, K. (15 October 2017). "Rejuvenation work begins at Tiruninravur lake". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/national/tamil-nadu/rejuvenation-work-begins-at-tiruninravur-lake/article19863344.ece. பார்த்த நாள்: 29 Oct 2017.