திருநேரிசை
திருநேரிசை என்பது திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பண்ணிசைப் பாடல் வகைகளில் ஒன்று. சைவத் திருமுறைகள் பட்டியலில் நான்காம் திருமுறையில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவை திருநேரிசைப் பாடல்களாக உள்ளன.
- திருநேரிசை, பாடல்
- வெள்ளநீர் சடையர் போலும்
- விரும்புவார்க் கெளியர் போலும்
- உள்ளுளே உருகி நின்றங்(கு)
- உகப்பவர்க்(கு) அன்பர் போலும்
- கள்ளமே வினைகள் எல்லாம்
- கரிசறுத் திடுவர் போலும்
- அள்ளவார் பழனை மேய
- ஆலங்காட்(டு) அடிக ளாரே. [1]
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ திருநாவுக்கரசர் தேவாரம், நாலாந் திருமுறை, திருவாலங்காடு-திருநேரிசை பாடல் 1