திருமகள் (திரைப்படம்)
ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
திருமகள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
திருமகள் | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | சி. கே. கோவிந்தராயுலு கோவிந்தராஜா பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் பத்மினி |
வெளியீடு | மே 14, 1971 |
நீளம் | 3941 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thirumagal (1971) Screen4Screen". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-30.