திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப்

திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப் என்பது இந்திய அளவில் திருமணமானப் பெண்களுக்கு நடைபெறும் அழகிப் போட்டியாகும். இதில் திருமணமான, விதவையான, விவாகரத்தானப் பெண்கள் பங்கேற்க இயலும். அவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொருட்டில்லை. [1]

2018 இல் இந்த பட்டத்திற்கான நிகழ்ச்சியில் 52 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 16 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 2018 அக்டோபர் 26ல் இறுதிப் போட்டி நடைபெற்றது.[1] அதில் தமிழகத்தினைச் சேர்ந்த சம்யுக்தா என்பவர் பட்டம் வென்றார்.[2]

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 "The Beginning of the Glamorous journey of Mrs. India Universe 2018 in Eastern India - The Times Of Bengal English". DailyHunt.
  2. ghanapriya (25 December 2018). "`90 டு 60 கிலோ எடை குறைப்பு..!' - `Mrs இந்தியா யுனிவர்ஸ் குளோப்' சம்யுக்தாவின் சக்சஸ் சீக்ரெட் - Mrs India Universe Globe 2018 Samyuktha shares her secrets". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |work= (help)

வெளி இணைப்புகள் தொகு