திருமாங்கல்யம் (திரைப்படம்)

அ. வின்சென்ட் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

திருமாங்கல்யம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வின்சென்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

திருமாங்கல்யம்
இயக்கம்ஏ. வின்சென்ட்
தயாரிப்புராமநாயுடு
விஜயா சுரேஷ் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 11, 1974
நீளம்4988 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு