திருமுருகன்பூண்டி நகராட்சி

திருமுருகன்பூண்டி நகராட்சி, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் அமைந்த திருமுருகன்பூண்டி [1]பேரூராட்சியில் மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக, 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.[2][3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "திருமுருகன்பூண்டி பேரூராட்சி". Archived from the original on 2021-10-18. பார்க்கப்பட்ட நாள் 2021-10-18.
  2. kumbakonam corporaon and 19 muniicipalites
  3. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு