முதன்மை பட்டியைத் திறக்கவும்

திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்

திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்றதாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருஇடைச்சுரம்
பெயர்:திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவடிசூலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இடைச்சுரநாதர், ஞானபுரீசுவரர்
தாயார்:இமய மடக்கொடி, கோவர்த்தனாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம்தொகு

இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்பு இடைச்சுரம் என்று அழைக்கப்பட்டது.

வழிபட்டோர்தொகு

கௌதம முனிவரும் சனற்குமாரரும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மேற்கோள்கள்தொகு

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்கதொகு