திருவரங்கம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்
திருவரங்கம் தொடருந்து நிலையம் (Srirangam railway station) தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும். இதன் குறியீடு SRGM ஆகும். இது திருவரங்கம் பகுதி மற்றும் அரங்கநாதசுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் நான்கு மேற்கூரை வசதிகள் கொண்ட நான்கு நடைமேடைகளைக் கொண்டுள்ளது.[1]
திருவரங்கம் | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு இந்தியா | ||||
ஏற்றம் | 71 மீட்டர்கள் (233 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரைத்தள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | மின்மயமாக்கப்பட்ட இரட்டை வழித்தடம் | ||||
நிலையக் குறியீடு | SRGM | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "SRGM/Srirangam". India Rail Info.