திருவரங்குளம்

திருவரங்குளம் (Thiruvarankulam) புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூராகும்.[1]. புதுக்கோட்டைக்கு கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருவரங்குளம் அமைந்துள்ளது.

திருவரங்குளத்தில் அரங்குளநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் பூரம் நட்சத்திரத்திற்குரிய திருத்தலமாக கருதப்படுகிறது.[2]. இக்கோவிலுக்கு பின்புறம் ஒரு பெரிய குளம் உள்ளது. இந்தக் குளத்தை குறிக்கும் விதமாகத் திருவரங்குளம் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

திருவரங்குளம் அரங்குளநாதர் திருக்கோவில்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. http://wikimapia.org/2018748/Arulmigu-Arankulanathar-Temple-Thiruvarankulam-Pooram-Star-Temple

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்குளம்&oldid=3614614" இலிருந்து மீள்விக்கப்பட்டது