திருவலஞ்சுழி
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
இந்தியா,தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுக்காவில் திருவலஞ்சுழி என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மிக பிரபலமான திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோவிலின் வளாகத்தில் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது.
== திருவலஞ்சுழி == | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | கும்பகோணம் |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து ராஜியம் |
• நிர்வாகம் | கிராம பஞ்சாயத்து |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 10,955 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
விளக்கப்படங்கள்
தொகுபடி 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,திருவலஞ்சுழியில் மொத்த மக்கள் தொகை- 10955 ஆண்கள்- 5441 மற்றும் பெண்கள்-5514. பாலின விகிதம் 1013 உள்ளது. கல்வியறிவு விகிதம் 71.51ஆக உள்ளது.
குறிப்புகள்
தொகு- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.