திருவிரட்டை மணிமாலை

திருவிரட்டைமணிமாலை என்பது காரைக்கால் அம்மையாரால் பாடப்பெற்ற நூலாகும்.[1] இந்நூல் சைவ சமய பதினோராம் திருமுறையைச் சேர்ந்தது.[2][3] இந்நூல் தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான இரட்டைமணிமாலையைச் சேர்ந்ததாகும்.[1] காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் சிறப்புகளைப் புகழ்ந்து இந்நூலில் எழுதியுள்ளார். [1]

காரைக்கால் அம்மையார் பேயுருவம் பெற்றதும் அற்புதத் திருவந்தாதி எனும் நூலைப் படைத்தார். அதில் பேயுருவம் பெற்றதைப் பற்றி பாடியுள்ளார். அடுத்ததாக இறைவனின் புகழைத் திருவிரட்டை மணிமாலையில் குறிப்பிடுகிறார். [1]

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 http://www.tamilvu.org/slet/l4330/l41C3uri.jsp?pglink=1112&pageno=880
  2. "11ம் திருமுறை - திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - திருவிரட்டை மணிமாலை". http://temple.dinamalar.com/news_detail.php?id=5764. 
  3. "2.3. திரு இரட்டை மணிமாலை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்". http://www.tamilsurangam.com/literatures/panniru_thirumurai/thirumurai_11/thiru_irattaimani_maalai.html#.V8xX8Pl97IU. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிரட்டை_மணிமாலை&oldid=2201864" இருந்து மீள்விக்கப்பட்டது