டிரின்த்து (டச்சு ஒலிப்பு: [ˈdrɛntə] (கேட்க); இடாய்ச்சு மொழி: Drente) நெதர்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே தெற்கில் ஓவரிஜெசல், மேற்கில் பிரீஸ்லாண்டு, வடக்கில் குரோனிங்கன் மற்றும் மேற்கில் ஜெர்மனி நாடும் அமைந்துள்ளது.

திரெந்தி
மாகாணம்
திரெந்தி-இன் கொடி
கொடி
திரெந்தி-இன் சின்னம்
சின்னம்
பண்: "Mijn Drenthe"
"எனது திரெந்தி"
நெதர்லாந்தில் திரெந்தி
நெதர்லாந்தில் திரெந்தி
ஆள்கூறுகள்: 52°55′N 6°35′E / 52.917°N 6.583°E / 52.917; 6.583
நாடுநெதர்லாந்து
தலைநகரம்அசென்
Largest cityஅசென்
அரசு
 • King's CommissionerJetta Klijnsma (PvdA)
பரப்பளவு
 (2010)[1]
 • மொத்தம்2,683 km2 (1,036 sq mi)
 • நிலம்2,639 km2 (1,019 sq mi)
 • நீர்44 km2 (17 sq mi)
 • பரப்பளவு தரவரிசை7வது
மக்கள்தொகை
 (1 January 2017)[2]
 • மொத்தம்4,91,867
 • தரவரிசை10வது
 • அடர்த்தி180/km2 (470/sq mi)
  அடர்த்தி தரவரிசை9வது
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
ஐஎசுஓ 3166 குறியீடுNL-DR
இணையதளம்www.drenthe.nl

மேற்கோள்கள்

தொகு
  1. (டச்சு) Bodemgebruik; uitgebreide gebruiksvorm, per gemeente, Statistics Netherlands, 2013. Retrieved on 14 April 2014.
  2. (டச்சு) Bevolkingsontwikkeling; regio per maand, Statistics Netherlands, 2017. Retrieved on 13 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரெந்தி&oldid=2667444" இலிருந்து மீள்விக்கப்பட்டது